அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் மாவட்டம்.
Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District [TM009760].

Arulmigu Vinayagar Temple

The powerful God in the world. Anything and everything should be started only after the worship of lord Vinayagar. Vinayagar is the origin of vedhas. Prayer to Vinayagar will remove all the hurdles of the devotees. Vinayagar is the wisdom, Vinayagar is the Gananam. Vinayagar is also called as Vakkaradundan, Pillaiyar, Ganapathy. There are lakhs and lakhs of Vinayagar Temples all over India. Out of all the Temples Eachanari Vinayagar Temple is the most popular, powerful and famous to devotees. This Eachanari is situated in Coimbatore - Pollachi highway road. It is 9 km away from Coimbatore railway station. Temple history is wonderful one.

Perur a holy place near Coimbatore city is defined as Melai Chidambaram. In this village Arulmigu Patteswarasamy is having his abode. A Vinayagar idol of height 6 feet and width 3 feet had been brought from Madurai to install at Perur Arulmigu Patteswarasamy Temple by bullock Cart. The Vinayagar idol while reached at Eachanari village the Axle of the wheel in the bullock cart was broken down. The efforts to took the idol to proceed Perur became futile. Then the Vinayagar idol stayed at Eachanari itself. The people in and around the village were felt that Vinayagar wants his abode at Eachanari itself. There after a temple was constructed for the Vinayagar idol then it becomes famous Temple.

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்

தல பெருமை விநாயகப் பெருமான் எழுந்தருளி அருள்புரியும் திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்று விளங்குவது ஈச்சனாரி திருத்தலமாகும். கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 9வது கிலோ மீட்டரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு விநாயகப்பெருமான் எழுத்தருளிய வரலாறு மிகவும் அதிசயமான ஒன்றாகும்.

மேலைச்சிதம்பரம் எனப் போற்றப்படும் பேரூர் அருள்மிகு பட்டீஸ்சுவரசுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 6அடி உயரமும், 3அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து மாட்டுவண்டியில் எடுத்து வரும் வழியில் தற்பொழுது எழுந்தருளியுள்ள இடத்தில் மாட்டுவண்டியின் அச்சு ஒடிந்ததால் விநாயகப்பெருமான் விக்ரகத்தை கீழே இறக்கி வைத்து விட்டு வண்டியின் அச்சு சரிசெய்த பிறகு விக்ரகத்தை பேரூருக்கு எடுத்து செல்ல எவ்வளவோ முயன்றும் ஏற்ற முடியாமல் போனது. எனவே அப்பகுதி மக்கள் சிறிய மேடை அமைத்து விநாயகரை வழிப்பட்டு வந்தனர். இப்படி விநாயகப்பெருமான் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ்பெற்று விளங்குகிறது.

Temple View

Arulmigu Vinayagar Temple

Address: Pollachi Main Road, Eachanari, Coimbatore - 641021.

Phone: 0422-2672000

Email: eachanarivinayagartemple@gmail.com

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்

முகவரி: பொள்ளாச்சி மெயின் சாலை, ஈச்சனாரி, கோயம்புத்தூர் - 641021.

தொலைபேசி எண்: 0422-2672000

மின்னஞ்சல்: eachanarivinayagartemple@gmail.com

அருகிலுள்ள கோயில்கள்