Announcement:
அறிவிப்பு:
Arulmigu Hanuman temple was 250 years old it was constructed by the Kannada Brahmins community come to pray Patteeswarar.
அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயில் நமது கோயிலின் தென்மேற்கு மூலலையில் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோயில் 250 வருடங்கள் பழமையானது. அந்த காலத்தில் கன்னடம் பேசக்கூடிய பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்டது.
Address: Siruvani Main Road, Perur, Coimbatore - 641010.
Phone: 04222-607991
Email: patteesaperur@gmail.com
முகவரி: சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோயம்புத்தூர் - 641010.
தொலைபேசி எண்: 04222-607991
மின்னஞ்சல்: patteesaperur@gmail.com