Announcement:
அறிவிப்பு:
Aatankari Shri Anjaneyar Temple in ancient days this place was an fores other time the people worshiped the Hanuman in this particular place and it was nearly 250 years old.
ஆற்றங்கரை அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் இந்த திருக்கோயில் ஏறக்குறைய 250 வருடங்கள் பழமையானது. முற்காலத்தில் நமது பேரூர் அரச வனமாக இருந்ததால், அங்கு ஆஞ்சநேயருக்கு ஆற்றங்கரையில் ஒரு கோயில் ஏற்படுத்தப்பட்டு ஒரு காலபூஜை நடைபெற்று வருகிறது.
Address: Siruvani Main Road, Perur, Coimbatore - 641010.
Phone: 04222-607991
Email: patteesaperur@gmail.com
முகவரி: சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோயம்புத்தூர் - 641010.
தொலைபேசி எண்: 04222-607991
மின்னஞ்சல்: patteesaperur@gmail.com