அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் மாவட்டம்.
Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District [TM009760].

Arulmigu Matheswaraswamy Temple

Sri Madeshwaraswamy Temple in the period of 16th century sri patteeswaraswamy temple kuladeva for the king of mysore the call mysore maharaja the kind ordered to construction of pant teppakkulam for theertha vah Re what`s avamthe mahedeshwara who is the minister of mysore maaraja construct the pond and also the temple for shiva which is called madeshwaraswamy temple.

அருள்மிகு மாதேஸ்வரசுவாமி திருக்கோயில்

அருள்மிகு மாதேஸ்வரசுவாமி திருக்கோயில் மைசூர் மகாராஜா அவர்களின் குல தெய்வமாக நமது பேரூர் பட்டீசுவரசுவாமி விளங்குகிறார். மைசூர் மகாராஜ தனது நினைவாக ஒரு தெப்பக்குளத்தை நிறுவ எண்ணினார். அதனை தனது மந்திரியான மாதேஸ்வரன் என்பவர் மூலமாக நிறைவேற்றினார். மாதேஸ்வரன் அங்கே அரசுக்கு எதிராக சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாதேஸ்வரசுவாமி என்ற பெயரை சூட்டினார். 1600ம் ஆண்டுகளில் இவைகள் நேர்ந்தன.

Temple View

Arulmigu Matheswaraswamy Temple

Address: Siruvani Main Road, Perur, Coimbatore - 641010.

Phone: 04222-607991

Email: patteesaperur@gmail.com

அருள்மிகு மாதேஸ்வரசுவாமி திருக்கோயில்

முகவரி: சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோயம்புத்தூர் - 641010.

தொலைபேசி எண் : 04222-607991

மின்னஞ்சல் : patteesaperur@gmail.com

அருகிலுள்ள கோயில்கள்