அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் மாவட்டம்.
Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District [TM009760].

Arulmigu Ketharieeswarar Temple

Shree Kethareeswarar is related to perur puranam Pallu Padalum is there one of the the part of puraanam in that lord Shiva did drama for sundaramoorthy nayanar sri shiva and parvati make them as an agri formar to know the value of agriculture. It is nearly 300 years old.

அருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில் நமது பேரூர் புராணத்தில் அமைந்துள்ள பள்ளுப்படலம் என்ற தொகுதியிலே இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு உழவுத் தொழில் செய்யும் கோலத்துடன் எழுந்து அனுகிரகம் செய்துள்ளார் அதற்காக ஏற்படுத்தப்பட்டது அருள்மிகு கேதாரீஸ்வரர் சன்னதி கோயிலின் வெளியே சிறிய அளவிலே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதி அங்கு ஸ்ரீ பட்டீசுவரர் பிரச்சினையாகி இருவரும் மண்வெட்டி நெற்கதிர்கள் உடன் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

Temple View

Arulmigu Ketharieeswarar Temple

Address: Siruvani Main Road, Perur, Coimbatore - 641010.

Phone: 04222-607991

Email: patteesaperur@gmail.com

அருள்மிகு கேதாரீஸ்வரர் திருக்கோயில்

முகவரி: சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோயம்புத்தூர் - 641010.

தொலைபேசி எண்: 04222-607991

மின்னஞ்சல்: patteesaperur@gmail.com

அருகிலுள்ள கோயில்கள்