அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் மாவட்டம்.
Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District [TM009760].

Arulmigu Kattu Perumal Temple

Arulmigu Kattu Perumal Temple which 150 years old. In the Arulmigu Patteeswaraswamy Temple there are 24 bhramins worked in deferent posts they were constructed temple for maha Vishnu the whole place was agri was called as kattu perumal temple.

அருள்மிகு காட்டுப்பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு காட்டுப்பெருமாள் திருக்கோயில், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாகும். இக்கோயில் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலின் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் இந்த இடம் முழுவதும் காடாக காணப்பட்டது. நமது கோயிலில் பணி செய்யக்கூடிய 24 பிராமணர்கள் மற்றும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து பெருமாளுக்கு சிறியதாக கோயில் அமைத்துள்ளனர். இன்று சுமார் 150 வருடங்களாக ஏற்படுத்தப்பட்டது.

Temple View

Arulmigu Kattu Perumal Temple

Address: Siruvani Main Road, Perur, Coimbatore - 641010.

Phone: 04222-607991

Email: patteesaperur@gmail.com

அருள்மிகு காட்டுப்பெருமாள் திருக்கோயில்

முகவரி: சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோயம்புத்தூர் - 641010.

தொலைபேசி எண்: 04222-607991

மின்னஞ்சல்: patteesaperur@gmail.com

அருகிலுள்ள கோயில்கள்